மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pallipalayam Mushroom Fry: புரதச்சத்து நிறைந்தது- பள்ளிப்பாளையம் காளான் ஃப்ரை ரெசிபி!
Pallipalayam Mushroom Fry : பள்ளிப்பாளையம் காளான் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.. ரெசிப்பி இதோ..
![Pallipalayam Mushroom Fry : பள்ளிப்பாளையம் காளான் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.. ரெசிப்பி இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/8bd160c6ab737c22b0be78509c37a7bb1705231212562333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பள்ளிப்பாளையம் மஷ்ரூம் ஃப்ரை
1/7
![காளான் புரதத்தின் சிறந்த மூலமாகும். இறைச்சியை விரும்பாதவர்கள், புரதத் தேவையை பூர்த்தி செய்ய உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக் கொள்ளலாம். காளான்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதியான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/ac67a7e143e37dc7076122856564855081374.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளான் புரதத்தின் சிறந்த மூலமாகும். இறைச்சியை விரும்பாதவர்கள், புரதத் தேவையை பூர்த்தி செய்ய உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக் கொள்ளலாம். காளான்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதியான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
2/7
![முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/7349605e9f697580ad0180bf91fe77dae10d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
3/7
![அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/8248e991ee27a56665342295fc990483dbf16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
4/7
![அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/5fd3d72c142b1823ca82ee4852fc3a96675a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
5/7
![image 5](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/6c3c792f4241c6c436f98176fb4f33455d24d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
image 5
6/7
![அதில் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/3a27cb4181021b5acdeadd5a1113dce64fa2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
7/7
![காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/10543c52f513ec3f62673337b6376cbf318ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.
Published at : 14 Jan 2024 04:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion