மேலும் அறிய
Watermelon: வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை குறைக்கனுமா? தர்பூசணி சாப்பிடலாமா?
Watermelon: தர்பூசணி சாப்பிடுவதால் மனசோர்வு நீங்குமா என்பதற்கு நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தை காணலாம்.
![Watermelon: தர்பூசணி சாப்பிடுவதால் மனசோர்வு நீங்குமா என்பதற்கு நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/bcc00ec159d740339471c30543c09e261708851973971333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணி
1/6
![கோடை காலம் தொடங்கிவிட்டாலே தர்பூசணியும் நினைவுக்கு வந்துவிடும். 92% நீர்ச்சத்து உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800b9ca3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோடை காலம் தொடங்கிவிட்டாலே தர்பூசணியும் நினைவுக்கு வந்துவிடும். 92% நீர்ச்சத்து உள்ளது.
2/6
![தர்பூசணி சாப்பிடுவதால் மன சோர்வு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/156005c5baf40ff51a327f1c34f2975bd73e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணி சாப்பிடுவதால் மன சோர்வு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
3/6
![தர்பூசணி உள்ள வைட்டமின் பி6 உள்ளதால் மன சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/799bad5a3b514f096e69bbc4a7896cd9b5591.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தர்பூசணி உள்ள வைட்டமின் பி6 உள்ளதால் மன சோர்வை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
4/6
![செரிமான மண்டலம் சீராக செயல்பட்டால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/d0096ec6c83575373e3a21d129ff8fef2112d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செரிமான மண்டலம் சீராக செயல்பட்டால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
5/6
![நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/032b2cc936860b03048302d991c3498f58b60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
6/6
![வெயில் காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/18e2999891374a475d0687ca9f989d83a9b5c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெயில் காலத்தில் தினமும் தர்பூசணி சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே
Published at : 25 Feb 2024 03:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion