மேலும் அறிய

Upanishad Ganga Series | உபநிஷத் கங்கா தொடர் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி அண்ணாமலை பங்கேற்பு | Annamalai

சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கத்தின், "உபநிஷத் கங்கா" - 52 வார தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்,  ஶ்ரீ. என்.கோபாலசாமி மற்றும் துக்ளக் ஆசிரியர், ஶ்ரீ குருமூர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டனர். 

சென்னை சேத்துப்பட்டில் உள்ள, சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வாமி ஸ்வரூபானந்தா முன்னிலை வகித்தார். 2012 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற "உபநிஷத் கங்கா" தொடர் 13 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதன் தன்மை மாறாமல் உள்ளது. எக்காலத்திலும் மனிதர்களில் ஆன்மீக சிந்தனையை, ஆர்வத்தை, நேர்வழியை தூண்டும் இத்தொடரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட சின்மயா மிஷின் சனாதன சேவா சங்கம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பெரும் முயற்சி செய்து "உபநிஷத் கங்கா" 52 வார தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். 

அதனை வெளியிடும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஶ்ரீ.கோபாலசாமி, துக்ளக் இதழின் ஆசிரியர் ஸ்ரீ.  குருமூர்த்தி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடரை வெளியிட்டனர்.அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக,   உபநிஷத் கங்கா தொடரின் இயக்குனர் முனைவர். சந்திரபிரகாஷ் திவேதி, சென்ட்ரல் சின்மயா மிஷன் அறக்கட்டளையின், தலைமை செயல் அதிகாரி முனைவர்,  மனிஷா கேம்லானி, சனாதன சேவா சங்கத்தின் நிறுவனர் ஶ்ரீ. கோபால் சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உபநிஷத் கங்கா தொடரின் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்திகள் வீடியோக்கள்

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
‘மூடர் கூட அரசின் விளம்பர வெறி – கருகும் பயிர்கள்’ அட்டாக் மோடில் உதயநிதி..!
பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!
பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget