மேலும் அறிய

Kriti Sanon Skin Care : பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்போ பாலிவுட்டின் பரம சுந்தரியின் ஸ்கின் கேரை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க!

Kriti Sanon Skin Care : ஹீரோயின்களை போன்ற பளபளப்பான சருமத்தின் மீது ஆசைப்படுபவர்கள், பின்பற்ற வேண்டிய ஸ்கின் கேர் பற்றி பார்க்கலாம்.

கிருத்தி சனோன்

1/6
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் கிருத்தி சனோன்.

2/6
பரம் சுந்தரி பாடலில் அசத்தலாக நடனமாடி பலரின் கவனத்தை ஈர்த்தார்

3/6
பின், சில மாதங்களுக்கு முன் வெளியான ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்தார்.

4/6
தற்போது தனது ஸ்கின் கேர் முறை பற்றிய வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

5/6
ரெட்டினால் சாண்ட்விச் முறை என்றழைக்கப்படும் இதை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்பற்றி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார் கிருத்தி. இது தனது சருமத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

6/6
முதலில் க்ளென்சிங் எண்ணெயை பயன்படுத்துகிறார். ஒன்றின் பின் ஒன்றாக ஃபேஸ் வாஷ்,கோல்டன் ஹவர் க்ளே சீரம், பேரியர் கேர் க்ரீம், ட்ரெட்னோயின் ஆகியவற்றை பயன்படுத்துகிறார். இறுதியில் இதை சீல் செய்ய மீண்டும் பேரியர் கேர் க்ரீமை பயன்படுத்துகிறார்.தனது சொந்த பிராண்டான ஹைப்பெனின் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். வைஷாலி குப்தா என்பவருடன் இணைந்து   ஹைப்பென் ஸ்கின் கேர் பிராண்டை நடத்தி வருகிறார் கிருத்தி சனோன்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்

அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?

CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு

Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?

ABP Premium

வீடியோ

Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Aadhav Arjuna: வளர்த்துவிட்ட திருமாவிற்கே சவால்? அறிவிப்பை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா - அடுத்து என்ன?
Instagrammable Destinations: இன்ஸ்டாகிராம் வாசிகளே..! இயர் எண்ட்ல நச்சுன்னு ஃபோட்டோ எடுக்கனுமா? உங்களுக்கான இடங்கள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை

Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!

Embed widget