மேலும் அறிய

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை

பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு பகுதியாக, சபரிமலை செல்லும் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில், பம்பை முதல் சன்னிதானம் வரை 258 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமானதால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மண்டல பூஜைக்கான நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கான பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு பகுதியாக, சபரிமலை செல்லும் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை

கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியதையொட்டி லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதிகமான பக்தர்களின் வருகையால் போலீசார் மற்றும் தேவசம் போர்டு விஜிலென்ஸ் தலைமையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக 258 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!

சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை

சபரிமலை கோவில் வளாகம் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. சாலக்காயம் முதல் பண்டிதவளம் வரை 60 கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சன்னிதானம் கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை சிறப்பு அதிகாரியாக பிஜோய் பொறுப்பேற்றுள்ளார். கேமராவில் சிக்கிய விதிமீறல்களை உடனடியாக சரிபார்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என  போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், பம்பை முதல் சோபானம் வரை நேரடி காட்சிகளை பெறுவதன் மூலம் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

இந்த முறை, சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சிரமமில்லாத பயணத்தை உறுதிசெய்ய பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் தயாரித்துள்ள 'சுவாமி சாட்போட்' ஆப் மூலம் கவனிக்கப்படுகிறது. இது வாட்ஸ்அப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. சபரிமலை வரும் பக்தர்களின் நிகழ்நேர தகவல் மற்றும் உடனடி ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த சாட்போட் ஆறு வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது. மூன்று வாரங்களுக்குள், ஸ்வாமி சாட்போட் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களுக்கு சேவை செய்தது. 2,200க்கும் மேற்பட்ட அவசரநிலைகள் திறமையாக கையாளப்பட்டுள்ளன.

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!

சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை

காணாமல் போனவர்கள், மருத்துவ அவசரநிலைகள், வாகனம் பழுதடைதல் போன்றவற்றை சாட்போட் மூலம் கையாள முடிந்தது. KSRTC பேருந்து நேரம் மற்றும் உணவு விளக்கப்படம் ஏற்கனவே அதிகம் பயன்படுத்தப்படும் மழையைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சாட்போட்டில் வானிலை அறிவிப்புகள் புதிய அம்சமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் 6238008000 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு 'ஹாய்' என்று அனுப்பலாம். உணவு விளக்கப்படங்கள், KSRTC பேருந்து நேரங்கள், வானிலை அறிவிப்புகள், கோவில் சேவைகள், தங்குமிட முன்பதிவு போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். சாட்பாட் இவற்றுக்கு நிகழ்நேர பதில்களை வழங்கி பயனர்களுக்கு வழிகாட்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Bussy Anand|போர்க்கொடி தூக்கிய Virtual Warriorsபுஸ்ஸி ஆனந்துக்கு செக்அதிரடி காட்டும் விஜய்
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
Thirumavalavan: விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
நகராட்சி துறை நியமனத்துக்கு ரூ.35 லட்சம் லஞ்சமா? எழுந்த விமர்சனங்கள்- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு விளக்கம்!
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
’மக்களை வளர்க்கவும் மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி; 4 வருஷமா இதைதான் செய்யறோம்’- முதல்வர் ஸ்டாலின்!
Gaza Israel Hamas: வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
வீணாய் போன ட்ரம்ப்பின் முயற்சி; காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - என்ன நடக்குது.?
விந்தணு விற்பனையால் மாதம் ரூ.5 லட்சம் வருமானம்! அன்மோலிடம் அப்படி என்ன சிறப்பு?
விந்தணு விற்பனையால் மாதம் ரூ.5 லட்சம் வருமானம்! அன்மோலிடம் அப்படி என்ன சிறப்பு?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Russia Vs America: புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
புளூடோனியம் ஒப்பந்தம்; புதின் எடுத்த அதிரடி முடிவு; ஆடிப்போன ட்ரம்ப் - இனி என்ன நடக்குமோ.?
Embed widget