மேலும் அறிய

Aadhav Join TVK IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்

2026 சட்டமன்ற தேர்தலுக்குள் தவெக ஐடிவிங்கை, ஆதவ் அர்ஜூனா பலப்படுத்தி  அதன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆதவ் அர்ஜூனா கணக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்த ஆதவ் அர்ஜூனாவை 6 மாதம் இடை நீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.  இடை நீக்க அறிவிப்பிற்கு பின்னர் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட கடிதம் வந்த போது எப்படி இருந்ததோ அதே உணர்வுடன் தான் இடை நீக்கத்தையும் எதிர்கொள்கிறேன் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.
அதே நேரம் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதவ் அர்ஜூனாவோ திமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். 

இந்த நிலையில் தான் கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கும் 2024 தேர்தலில் விசிகவுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்த  குழுவிலிருந்த ஆதவ், வரும் 2026இல் விஜய்க்கு வேலை செய்வதற்காகத் திட்டங்களை வகுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  தற்காகப் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள். விசிகவை தவெக பக்கம் இழுத்து வந்து அப்படியே அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் வியூகத்தைத் திட்டமிட்டிருந்த அவருக்கு விசிக விஜய் பக்கம் வராது என தெரிந்த பிறகும் அங்கே தொடர வாய்ப்பு இல்லை.இதே திமுக கூட்டணியில் விசிக இருந்தால், ஆதவ் அர்ஜுனாவுக்கு 2026 தேர்தலில் சீட்டுக் கிடைக்காது. ஆகவே, அவர் விஜய் ஐடி விங்கை பலப்படுத்தி அதன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்றும் ஒரு கணக்கைப் போட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.

ஆக, அதை எல்லாம் உணர்ந்தே அவர் தவெக பக்கம் தலித் வாக்குகளை இழுக்க தலித் முதல்வர், தலித் மக்கள் உரிமை என்று சொல்கிறார். அதன் மூலம் விசிக தலித் வாக்குகளில் கொஞ்சம் விஜய் பக்கம் செல்ல வியூகம் அமைக்கிறார். 
எனவே  ஆதவ் அர்ஜூனாவின்ன் வாய்ஸ் ஆப் காமன் தமிழகம் முழுக்க ஒரு இயக்கமாக மாற உள்ளது. கூடவே தவெக ஐடி விங்கை எடுத்து நடத்த இருக்கிறது என்கிறார்கள். விரைவில் தவெகவின் பொருளாளராக ஆதவ் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். தவெக பக்கம் ஆதவ் அர்ஜுனா சென்றால், திமுகவுக்கு அது பெரிய தலைவலியாக மாறும் என்று கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget