மேலும் அறிய
Vessel Washing Tips : சமையல் பாத்திரங்களில் மஞ்சள், மசாலா கறை போகவே மாட்டேங்குதா? உங்களுக்கான டிப்ஸ் இங்கே!
Vessel Washing Tips : பாத்திரங்களில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை போக்குவது பெரிய வேலையாக பார்க்கப்படுகிறது.
கறைபடிந்த பாத்திரங்கள்
1/6

பாத்திரங்களில் கறை படிவது அனைவரது வீட்டிலும் நடக்க கூடிய ஒரு விஷயம்தான். அதற்கு என்ன செய்யலாம்? பாத்திரங்களில் மஞ்சள் கறையை எப்படிப் போக்கலாம்? என்பதை இந்த பதிவில் காணலாம்.
2/6

இரண்டு கப் தண்ணீரை எடுத்து அதில் 1/4 கப் கிளிசரின், 1/4 கப் திரவ சோப்பு சேர்க்கவும். இந்த கலவையை கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்யலாம்.
Published at : 26 Dec 2023 10:41 AM (IST)
மேலும் படிக்க





















