மேலும் அறிய
(Source: Poll of Polls)
கேரட்டில் இத்தனை நன்மைகளா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் டிப்ஸ்!
ஆண்டுதோறும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது.
கேரட்
1/6

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
2/6

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
3/6

அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.
4/6

image 4
5/6

ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது.
6/6

கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
Published at : 27 Oct 2023 09:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















