மேலும் அறிய

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!

விஜய் நேற்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுகவினருக்கும் விஜய் ஆதரவாளருக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் கிளம்பி சென்றார். சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவதும் மரபு. ஆனால் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்தும் அதனை செய்யாததால் உரையை புறக்கணித்ததாக ஆளுநர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த  தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என விஜய் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த பதிவில் விஜய் பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில்  அமைச்சர் துரைமுருகனே பொன்விழா கண்டு விட்டார். 1921ல் கென்னெட் சட்டப்பேரவை தொடங்கி வைத்து இத்துடன் 104 ஆண்டுகளாகிறது. அப்படி பார்த்தால் சட்டப்பேரவை தொடங்கி நூற்றாண்டு விழா கண்டுள்ளது. சின்ன தகவல் பிழைகள் கூட வரலாற்றிற்கு செய்யப்படும் பெரும்தீங்கு என்று திமுக ஆதரவாளர்கள் விஜய்-க்கு இது கூட தெரியவில்லை என்று விஜயை சமூக வளைதளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் விஜயின் ஆதரவாளர்கள் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் மரபு கலைஞர் அறிவித்தது  நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார். இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. அதை தான் விஜய் பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்று விஜய் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

அரசியல் வீடியோக்கள்

Jagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ
Jagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோ
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
மாமிசத்திற்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியலையா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
மாமிசத்திற்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியலையா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Seeman: பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட்; சீமான் சொன்ன பதில் என்ன?
Seeman: பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட்; சீமான் சொன்ன பதில் என்ன?
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Embed widget