மேலும் அறிய

Roast Chicken: அசத்தலான சுவை மிகுந்த ரோஸ்ட் சிக்கன் செய்வது எப்படி?

Roast Chicken: கோழியின் மேல் பூசப்பட்ட மசாலாவும், அதில் இயற்கையாக உள்ள கொழுப்பும் சேர்ந்து ரோஸ்ட் சிக்கனுக்கு மிகவும் சுவையூட்டுகிறது.

ரோஸ்ட் சிக்கன்

1/6
இந்த கரம் மசாலா , மற்றும் புளி கரைசல் உள்ளிட்ட ஏனைய மசாலாக்களை பேஸ்ட் செய்து வறுத்த இந்த முழு கோழியானது அசைவ உணவை விரும்புவோருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.

2/6
ஓவனை முதலில் 425°Fக்கு நன்கு சூடாக்க விடவும். அதன் உள்ளே உள்ள கம்பிகள் நன்கு ஆரஞ்சு நிறத்தில் சூடாக வேண்டும்.

3/6
வெண்ணெய், புளி கரைசல், கரம் மசாலா, இலவங்கப்பட்டை, 1 தேக்கரண்டி உப்பு மற்றும் ½ தேக்கரண்டி மிளகு , இஞ்சி பூண்டு கலவை ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

4/6
அந்தக் கலவையை கோழியின் மேல் பகுதி முழுவதும் மற்றும் உள்பகுதியிலும் கைகளால் நன்கு பூசவும்.  கோழியின் இரண்டு தொடை பகுதி மற்றும் இறக்கை பகுதியை இலகுவாக தளர்த்த வேண்டும். பின்னர் இறக்கைகளையும் , கால்களையும் கட்ட வேண்டும்.

5/6
கோழியின் மார்பு பகுதி நன்கு சூடாகும் வகையில் ஓவனில் வைத்து 175°F, 60 முதல் 80 நிமிடங்கள் வரை வறுக்கவும்.

6/6
0 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்க வேண்டும். வெண்ணை, மசாலா கலவை நன்கு கலந்து ஒரு நறுமணம் மிக்க ரோஸ்ட் சிக்கன் சமையல் செய்யப்பட்டிருக்கும்

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு

தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..

Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!

ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!

Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!

Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Embed widget