மேலும் அறிய

Healthy Diet:ஆரோக்கியத்திற்கு அதிக தொகை செலவிட வேண்டாம்;இதைப் படிங்களேன்!

Healthy Diet: ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் சேர்த்துகொள்வதன் மூலம் உடல்நலத்தை பேணலாம். அதுவும் அதிகம் செலவு இல்லாமல் எப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது என்று காணலாம்.

உணவு

1/6
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் அதிக செலவு செய்ய வேண்டியதில்ல. பட்ஜெட் விலையில் உள்ள காய்,பழங்களில் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. விரிவாக காணலாம்.

2/6
ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்தது. அதில் ஏது மாற்று கருத்து இல்லை. ஆனால், ஆலிவ் எண்ணெய் அதிக விலை. அதற்கு பதிலாக நெய் எடுத்துக்கொள்ளலாம். உணவில் நெய் சேர்ப்பட்து மிகவும் நல்லது.

3/6
Kale கீரை ஊட்டச்சத்துகள் நிறைந்தது. வைட்டமின் கே, சி, ஆன்டி-ஆகிஸ்டண்ட் உள்ளிட்ட நிறைந்தது. ஆனால், கேல் கீரைகள் எல்லா பகுதிகளிலும் கிடைக்குமா என்பது தெரியாது. அதற்குப் பதிலாக முட்டைகோஸ் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

4/6
பெரிரீ வகைகள் பழங்கள் உடலுக்கு மிகவ்ய்ம் நல்லது, ப்ளூ பெர்ரி மிகவும் நன்மை தரும். போலவே நம் நாட்டில் கிடக்கும் நாவல்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அதை சாப்பிடலாம்.

5/6
குயினோவா என்று தானியம் நிறைய நார்ச்சத்து நிறைந்து. அதே அளவிலான சத்துக்கள் அமர்நாத் என்ற தானியத்தில் இருக்கிறது.

6/6
அவகேடோ ஏராளமான சத்துகள் நிறைந்தது. இதை அடிக்கடி உணவில் எடுத்துகொள்ள முடியுமா என்பது தெரியாது. ஆனால், தேங்காயில் நல்ல கொழுப்பு முதல் குடலுக்கு ஆரோக்கியம் தர கூடிய சத்துகள் மிகுந்துள்ளது. அடிக்கடி தேங்காயை உணவில் சேர்க்கலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை

TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு

ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி

லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!

Embed widget