மேலும் அறிய
Health Tips:இதை ஃபாலோ செய்யுங்க; ஐஸ் க்ரீம் சாப்பிடுவதால் இனி சளி தொல்லை ஏற்படாது!
Health Tips:ஐஸ் கிரீம் சாப்பிட்டா சளி பிடிக்கும் என்று எண்ணம் இல்லாமல் இனிமே ஜாலியாக சாப்பிடலாம்.என்ன செய்ய வேண்டும் என்று ஆயுர்வேதம் சொல்வதை காணலாம்.
ஐஸ் கிரீம்
1/6

ஐஸ் க்ரீம் யாருக்குதான் பிடிக்காது. ஆனால், குளிர்ச்சியான உணவுகளையோ குளிர்ச்சியாகவோ ஏதாவது சாப்பிட்டால் உடலில் வைரஸ் தொற்று தூண்டப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டுகிறது.
2/6

ஐஸ் கட்டிகள் பயன்படுத்தி ஜூஸ் உள்ளிட்டவற்றை குடிக்காமல் இருப்பது நல்லது. ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடிக்கலாம், இருப்பினும் அடிக்கடி இப்படி செய்வது நல்லதல்ல. ஐஸ் க்ரீம் ரொம்பவே பிடிக்கும் என்பவர்கள் வீட்டுகளிலேயே பாலில் எளிதாக ஐஸ் கிரீம் செய்து சாப்பிடலாம்.
3/6

குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும் என்றால் வீட்டிலேயே பழங்கள் சேர்த்து ஐஸ் கீரிம் செய்து கொடுக்கலாம். பழங்களுடன் பால் சேர்த்து செய்தால் நல்லது என்று சொல்லப்படுகிறது. சாக்கோ சிப்ஸ், தேன், உள்ளிட்டவற்றை இனிப்புக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிரச்சனை ஏற்படும் என்று அச்சம் இருந்தால் இதை ஃபாலோ செய்யலாம். ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பதால் வாய் சுத்தமாகலாம், தொண்டைக் கரகரப்புக்கு இதமாக இருக்கலாம்
4/6

அவ்வளவுதானே தவிர, ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்காமலிருக்க வெந்நீர் எந்த வகையிலும் உதவாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் இதை ஃபாலோ செய்தால் சளி தொல்லை ஏற்படாமல் தடுப்பதற்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5/6

ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்கு 1-2 மணி நேரம் முன்பு ஃபைபர் நிறைந்த கேரட், பீட்ரூட் சாப்பிடலாம்.
6/6

ஐஸ் க்ரீம் சாப்பிட்டு முடித்ததும் ஏலக்காய், கிராம்பு ஒன்று சாப்பிடுவது நல்லது. இது பொதுவான தகவல் மட்டுமே.
Published at : 31 May 2024 01:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















