மேலும் அறிய

Health Tips:உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க.. இதை ஃபாலோ பண்ணுங்க!

Health Tips: உடல்நலனும் மன நலனும் ஆரோக்கியமாக இருக்க வாழக்கையில் சின்ன விசயங்களை பின்பற்ற வேண்டும். பின்பற்ற வேண்டியவை என்ன என்று டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

1/5
சாப்பிடும்போது அதில் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் நன்றாக சுவைத்து சாப்பிட வேண்டும். வேக வேகமாக சாப்பிட கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்று கவனித்து சாப்பிட வேண்டும்.

2/5
சாப்பிடாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது உடலின் செரிமான மண்டலத்தின் இயல்பை பாதிக்கும். செரிமான நொதிகள் உற்பத்தியாவதில் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கான நேரத்தை ஒதுக்கி அதை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

3/5
வாழ்க்கை முறை மாறிவருகிறது. அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்வது நல்லது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாகவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது செரிமான மண்டலம் சரியாக இயங்க உதவும். சீரான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் உடல்நலன், மனநலன் இரண்டையும் ஆரோக்கியத்துடன் பேண உதவும்.

4/5
தொடர்ந்து மனசோர்வு நீடித்தால் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

5/5
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகள், பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget