மேலும் அறிய
Tomato Pulao : சுவையான தக்காளி புலாவ்.. குழந்தைகளுக்கு மதியம் கட்டி கொடுங்க!
Tomato Pulao : வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் தக்காளி புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தக்காளி புலாவ்
1/6

தேவையான பொருட்கள் : 1 கப் பாசுமதி அரிசி, 4 தக்காளி, 1 கை அளவு பச்சை பட்டாணி, 3 பெரிய வெங்காயம், 8 to 10 முந்திரி, 1 இஞ்சி துண்டு, 2 பூண்டு பல், 1 பச்சை மிளகாய், 4 சிவப்பு மிளகாய், 1 நட்சத்திர பூ, 2 ஏலக்காய், 2 பட்டை துண்டு, 3 கிராம்பு, 1 ஜாதி பத்திரி, 1 பிரியாணி இலை, 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 கை அளவு கொத்தமல்லி, 1 கை அளவு புதினா, நெய் தேவையான அளவு, உப்பு
2/6

செய்முறை: முதலில் பாசுமதி அரிசியை கழுவி ஊற வைக்கவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், வெங்காயம் நறுக்கியது, சிறிதளவு கொத்தமல்லி புதினா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
Published at : 17 Jun 2024 11:09 AM (IST)
Tags :
Lunch Recipesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















