மேலும் அறிய
Rajma Curry : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ராஜ்மா குழம்பு செய்வது எப்படி?
Rajma Curry: இந்த ராஜ்மா கறியை வெள்ளை சாதத்துடன், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சைடிஷாக சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

ராஜ்மா குழம்பு
1/6

தேவையான பொருட்கள் : ராஜ்மா பீன்ஸ் - 1 கப் ஊறவைத்தது, வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தக்காளி - 3 அரைத்தது, உப்பு - 1 தேக்கரண்டி, மாங்காய் தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், சர்க்கரை - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி.
2/6

செய்முறை: ராஜ்மா பீன்ஸை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஊற வைத்த ராஜ்மா பீன்ஸை குக்கரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3/6

அடுத்தது கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4/6

அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
5/6

அடுத்தது வேகவைத்த பீன்ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்.
6/6

அடுத்தது மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும். கடைசியாக சர்க்கரை மற்றும் கசூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான ராஜ்மா குழம்பு தயார்
Published at : 02 Aug 2024 12:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion