மேலும் அறிய
Chicken Podimas : முட்டையில் பொடிமாஸ் போட்டு இருப்பீங்க.. சிக்கனில் இப்படி செய்து இருக்கிறீர்களா?
Chicken Podimass : சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, செட்டிநாடு சிக்கன் செய்து போர் அடித்துவிட்டதா? அப்போ இந்த சிக்கன் பொடிமாஸ் ட்ரை பண்ணி பாருங்க.
சிக்கன் பொடிமாஸ்
1/6

தேவையான பொருட்கள்: சிக்கன் - 300 கிராம் வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1 ,பொடியாக நறுக்கியது, தக்காளி - 1 பொடியாக நறுக்கியது , கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, முட்டை - 2 , கறிவேப்பிலை , நல்லெண்ணெய் , பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு , உப்பு, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்.
2/6

செய்முறை: முதலில் குக்கரில் சிக்கன் துண்டுகள் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். சிக்கன் வெந்த பிறகு சிக்கன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
Published at : 31 Jul 2024 10:03 AM (IST)
மேலும் படிக்க





















