மேலும் அறிய
Quinoa Khichdi: ஊட்டச்சத்து நிறைந்த கினோவா கிச்சடி செய்வது எப்படி?
Quinoa Khichdi: குயினோவா கிச்சடி செய்வது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
![Quinoa Khichdi: குயினோவா கிச்சடி செய்வது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/cfe0f6c0d1573dcead30eaeca7e0cd9f1717999304426333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குயினோவா கிச்சடி
1/5
![பட்டாணி, குயினோவாவை தண்ணீரில் ஊறை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறை வைத்துக்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/f3ccdd27d2000e3f9255a7e3e2c488006cf36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பட்டாணி, குயினோவாவை தண்ணீரில் ஊறை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறை வைத்துக்கொள்ள வேண்டும்.
2/5
![வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட்டை நீள வாக்கில் சிறியதாக நறுக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/156005c5baf40ff51a327f1c34f2975bbf8b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கேரட்டை நீள வாக்கில் சிறியதாக நறுக்கவும்.
3/5
![அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் நெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/d0096ec6c83575373e3a21d129ff8fefff7a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் நெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளாகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4/5
![வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு, கேரட், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/032b2cc936860b03048302d991c3498fdc8a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு, கேரட், பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
5/5
![5 நிமிடங்கள் வதங்கியதும், இதோடு குயினோவா சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூடி 2-ல் இருந்து 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து நெய் சிறிதளவு ஊற்றி, கொத்தமல்லி தழைகள் ஊற்றி இறக்கவும். குயினோவா கிச்சடி ரெடி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/18e2999891374a475d0687ca9f989d8323b70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
5 நிமிடங்கள் வதங்கியதும், இதோடு குயினோவா சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூடி 2-ல் இருந்து 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து நெய் சிறிதளவு ஊற்றி, கொத்தமல்லி தழைகள் ஊற்றி இறக்கவும். குயினோவா கிச்சடி ரெடி.
Published at : 10 Jun 2024 11:32 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion