மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Pink Sauce Pasta Recipe: சுவையான பிங்க் சாஸ் பாஸ்தா - ரெசிபி இதோ!

Pink Sauce Pasta Recipe: பாஸ்தா பிரியர்களுக்கு பிங்க் சாஸ்தா பாஸ்தா எப்படி செய்வது என்று காணலாம். க்ரீம் வொயிட் சாஸ், ரெட் சாஸ் பயன்படுத்தி செய்யப்படும் ஒன்று.

பிங்க் சாஸ் பாஸ்தா

1/6
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு அதில் உப்பு மற்றும் பென்னே பாஸ்தா சேர்த்து கலந்து 90 சதவீதம் வேகவிடவும். பின்பு தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

2/6
மற்றோரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், பிறகு தக்காளியை இரண்டாக கீறி சேர்த்து வேகவிடவும். பின்பு தோல் நீக்கி, நறுக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

3/6
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் எண்ணெய் சேர்க்கவும்.  பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

4/6
பிறகு நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து கலந்து பின்பு வேகவைத்த ஸ்வீட் சோளம் சேர்த்து கலந்துவிடவும். பின்பு உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்துவிடவும்.

5/6
பிறகு மைதா சேர்த்து கலந்து பின்பு பால் ஊற்றி கலந்துவிடவும். அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கலக்கவும்.

6/6
பின்பு தக்காளி கெட்சப், பேப்ரிக்கா பவுடர் சேர்த்து கலந்து பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும். அடுத்து வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கலந்து கடைசியாக பேசில் இலை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான பிங்க் சாஸ் பாஸ்தா தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 

IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!

Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்

ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்

PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!

Embed widget