மேலும் அறிய
சுவையான மக்காச்சோள வடை; எப்படி செய்வது? இதோ ரெசிபி!
மாலை நேர ஸ்நாக்ஸ் லிஸ்ட்டில் ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள வடையும் இருக்கட்டும். இதோ செய்முறை.

வடை
1/5

மக்காச்சோளம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதில் வடை செய்தும் சாப்பிடலாம்.
2/5

தேவையான பொருட்கள்: உதிர்த்த மக்காச்சோளம்- 100 கிராம் எண்ணெய் 100 .. பச்சை மிளகாய் 10 கிராம் இஞ்சி -1 துண்டு சீரகம் கால் தேக்கரண்டி அரிசி மாவு 20 கிராம் உப்பு தேவையான அளவு
3/5

உதிர்த்த மக்காச்சோளம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் மற் றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
4/5

இதனுடன், சீரகம் மற்றும் அரிசி மாவைச் சேர்த்து நன்கு பிசையவும். இந்தக் கலவையை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
5/5

இந்த மக்காச்சோள வடையை தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையுடன் இருக்கும்.
Published at : 12 Nov 2024 12:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion