மேலும் அறிய
Cucumber Dosa:நடிகர் பிரசாந்த் பகிர்ந்த தோசை ரெசிபி - என்ன தெரியுமா?
Cucumber Dosa:தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளரிக்காய் தோசை எப்படி செய்வது என்று காணலாம்.

வெள்ளரிக்காய் தோசை
1/5

வெள்ளரிக்காய் தோசை என்னென்ன தேவை? தோசை மாவு - இரண்டு கப் வெள்ளரிக்காய் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய் - அரை கப் சீரகம் - ஒரு டீஸ்பூன்
2/5

வெள்ளரிக்காய் தோசை செய்வது எளிதானது. தோசை மாவு,வெள்ளரிக்காய் இருந்தால் போதுமானது. வெள்ளரிக்காயை தோல் நீக்கி நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதோசு, துருவிய தேங்காய் அரை கப், சீரகம் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
3/5

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, அதோடு அரை வெள்ளரிக்காய் விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
4/5

இப்போது அடுப்பில் தோசைக் கல்லில் வைத்து சூடானதும், தோசை ஊற்றி எடுக்கவும். பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்தால் வெள்ளரிக்காய் தோசை தயார்.
5/5

தேங்காய் சட்னி, வெங்காயம், நிலக்கடலை, கொத்தமல்லி சட்னி என இந்த தோசைக்கு தொட்டுக்க செய்து சாப்பிடலாம்.
Published at : 13 Nov 2024 12:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion