மேலும் அறிய
Chikki Recipe : சத்தான கடலை மிட்டாயை கடையில் வாங்க வேண்டாம்.. இனி வீட்டிலே செய்யலாம்!
Chikki Recipe : ஒரு சில பொருட்கள் இருந்தாலே போதும், எளிதாக கடலை மிட்டாயை செய்து விடலாம்.

கடலை மிட்டாய்
1/6

தேவையான பொருட்கள் : வேர்க்கடலை - 2 கப், வெல்லம் - 2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, நெய் - 4 தேக்கரண்டி
2/6

செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலையை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்த பின், ஆறவைத்து கொள்ளவும்.
3/6

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து பாகாக மாறும் வரை நன்றாக கிண்டவும்.
4/6

பிறகு அடுப்பை அணைத்து, அதில், வேர்க்கடலை, நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிடவும்.
5/6

ஒரு டிரேவில் நெய் தடவி, செய்து வைத்த கலவையை டிரேவில் ஊற்றவும்.
6/6

இதை அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும். பிறகு சிறு சிறு துண்டாக வெட்டி எடுத்தால் சுவையான கடலை மிட்டாய் ரெடி!
Published at : 07 May 2024 01:24 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
அரசியல்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion