மேலும் அறிய
Masala Idli : வெறும் இட்லி போர் அடிக்குதா? அப்போ இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க நல்லா இருக்கும்!
Masala Idli : வீட்டில் இட்லி மீதமானால் இந்த மாதிரி மசாலா இட்லி செய்து குழந்தைகளுக்கு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.
மசாலா இட்லி
1/6

தேவையான பொருட்கள்: இட்லி - 6 , எண்ணெய், வெங்காயம் - 2 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 , சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, தண்ணீர்.
2/6

செய்முறை: முதலில் இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 20 Jul 2024 10:35 AM (IST)
மேலும் படிக்க





















