மேலும் அறிய

Mango Rava Cake:அன்புக்குரியவர்களை சர்ப்ரைஸ் செய்ய நல்ல ஐடியா!மாம்பழ கேக் செய்து அசத்துங்க!

Mango Rava Cake: மாம்பழ கேக் எப்படி செய்வது என்று காணலாம்.

மாம்பழ ரவா கேக்

1/5
கேக் பிடிக்கும் என்பவர்கள் மாம்பழ கேக் தயாரித்து சாப்பிடலாம்.

2/5
என்னென்ன தேவை? மாம்பழ விழுது - 1 கப் .ரவை - 1/2 கப், மைதா - 1 கப்,சர்க்கரை - 1 கப் ,பால் - 1 கப் ,நெய் - 1/4 கப்   பாதாம் எசென்ஸ் - 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 1/2 ஸ்பூன்.பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை..

3/5
பாத்திரத்தில், மாம்பழ விழுது, நெய், பால், பாதாம் எசென்ஸ் சேர்த்து கலக்கவும். . மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

4/5
மாம்பழ கலவையை மைதா கலவையுடன் கலக்கவும்.கேக் டின்'னை கிரீஸ் செய்யவும்.

5/5
கேக் கலவையை ஊற்றவும். oven'னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும்.  கேக் டின்'னை 180°C அளவில் 45 நிமிடம் பேக் செய்யவும். மாம்பழ ரவை கேக் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

Embed widget