மேலும் அறிய

Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்

தனது சிறு வயதில் தனது சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஷ்பு

அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்க தமிழக பாஜக மகளின் அணி சார்பாக மதுரையில் நடைபெற்ற பேரணியில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார்..பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் கொடுத்தாகிவிட்டது ஆனால் அவருக்கு நடந்த இந்த பாதிப்பு அந்த பெண் சாகும்வரை அவரால் மறக்க முடியாது என  பாஜக மகளிர் அணி தரப்பில் இருந்து நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார். தடையை மீறி பேரணி நடத்தியதால் காவல் துறை குஷ்புவை கைது செய்தது.

மேலும் பழைய நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளது பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குஷ்பு

" என் தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லை என் சகோதரர்களையும் என் அம்மாவையும் அடிக்கவும் செய்தார். பெல்டின் பக்கிளை வைத்து ஷூவின்  ஹீல்ஸை வைத்து எங்களை அடித்திருக்கிறார். என் அம்மாவை குத்தியிருக்கிறார். மேலும் அவரை சுவற்றில் மோதவைத்திருக்கிறார். இதை எல்லாம் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம் . இதை எல்லாம் வெளியே யாரிடமாவது சொன்னால் அவர் எங்களை இன்னும் அதிகமாக அடித்து துன்புறுத்துவார் என்கிற பயம் இருந்தது. அதனால் இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டியதாக இருந்தது. என்னுடைய 14 வயதில் நான் சென்னைக்கு குடிபெயர்ந்தேன். படங்களில் எனக்கு முடி அலங்காரம் செய்த உபின் என் தந்தை என்னிடம் நடந்துகொள்ளும் விதத்தை கவனித்து என்னிடம் பேசினார். அவரிடம் நான் எல்லாவற்றையும் சொன்னபிறகு தான் என் வாழ்க்கை மாறியது" என குஷ்பு தெரிவித்துள்ளார். "

மேலும் படிக்க : Madhagajaraja: மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

Shankar Salary: 'இந்தியன் 2' தோல்வியடைந்தாலும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு வெயிட்டாக சம்பளம் வாங்கிய ஷங்கர்!

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget