மேலும் அறிய
Kovakkai Fry : மதிய உணவிற்கு ஏற்ற கோவக்காய் பொரியல் செய்து அசத்துங்க!
Kovakkai Fry : மதிய உணவை அப்படியே சாப்பிடாமல், இந்த கோவக்காய் பொரியலுடன் செய்து சாப்பிடுங்க.
கோவக்காய் பொரியல்
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கோவக்காய் - 250 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, வேர்க்கடலை - 1/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப், சிவப்பு மிளகாய் - 6 , பூண்டு - 5 பற்கள் , பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
2/6

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
Published at : 01 Jul 2024 10:14 AM (IST)
மேலும் படிக்க





















