மேலும் அறிய

Kathirikai Thuvayal : சூப்பர் சைட் டிஷ்.. இன்றே கத்திரிக்காய் துவையல் செய்து அசத்துங்க!

Kathirikai Thuvayal : இந்த கத்திரிக்காய் துவையலை கஞ்சி சாதம், இட்லி, தோசை, பொங்கலுக்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம்

கத்திரிக்காய் துவையல்

1/6
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 கிலோ, தனியா - 1 மேசைக்கரண்டி , சீரகம் - 1 மேசைக்கரண்டி , எண்ணெய், தக்காளி - 4 நறுக்கியது, புளி, மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி, கல் உப்பு - 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம், எண்ணெய் - 3 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி , இடித்த பூண்டு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் - 2

2/6
செய்முறை: முதலில் கத்திரிக்காயை நறுக்கி உப்பு நீரில் வேக வைக்கவும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்  கொத்தமல்லி, சீரகம் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் சிவப்பு மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைத்து கொள்ளவும்.

3/6
கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்ததும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

4/6
அதன் பிறகு புளி துண்டுகளை சேர்த்து வதக்கவும், அடுத்தது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து அதன் பின்னர் ஆறவிடவும்

5/6
அடுத்தது ஆறவைத்த வறுத்த மிளகாவை மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்தது  கத்திரிக்காய் கலவையை சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

6/6
அடுத்தது நறுக்கிய சின்ன வெங்காயத்தை அரைத்த துவையலில் கலந்து விடவும். கடைசியாக எண்ணெயில், கடுகு, சீரகம், இடித்த பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து துவையலில் கலந்து மிக்ஸ் செய்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!

இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?

Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்

TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்

விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்

Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...

Embed widget