மேலும் அறிய

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

பழனி பேருந்து நிலையத்தில் உள்ள போலிஸ் பூத்தை மது போதையில் பெண் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை பழனியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் போலீஸ் பூத் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு பணியில் காவலர்கள் ரோந்து சென்றிந்த போது அங்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் திடீரென போலிஸ் பூத்தில் இருந்த டேபிள் ,சேர் ,உள்ளிட்ட பொருட்களை அடித்து  நொறுக்கியுள்ளார் . பின்னர் அருகில் இருந்த கட்டையை எடுத்து அங்கு குரைத்த நாயை அடித்தும் ,துரத்தி கொண்டு ஒடிய பெண் டீ கடை டேபிள்களை தட்டியும் அங்கிருந்தவர்களிடம் தகறாரிலும் ஈடுபட்டடுள்ளார்.

பின்னர் அங்கு வந்த ஆட்டோ ஒட்டுநர்கள் கட்டையை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியாமல் போகவே ரகளையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்யச் சொல்லி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மது போதையில் இருந்த பெண்ணை சமாதான படுத்த முயற்சித்தும் முடியாமல் போக பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றினர்.  மேலும் அந்த பெண் குடிபோதையில் தரையில் படுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி  பழனியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாடு வீடியோக்கள்

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget