மேலும் அறிய
Karuppu Ulunthu Gravy : சப்பாத்திக்கு ஏத்த சைடிஷ்.. இந்த கருப்பு உளுந்து கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க!
Karuppu Ulunthu Gravy : சப்பாத்திக்கு குருமா, சட்னி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த கருப்பு உளுந்து கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமா இருக்கும்..
கருப்பு உளுந்து கிரேவி
1/6

தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து - 50 மி.கி, நெய் - 1 மேசைக்கரண்டி , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பிரியாணி இலை , சீரகம் - 1 தேக்கரண்டி, பட்டை - 4 துண்டு , கிராம்பு - 4 , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி , தக்காளி விழுது - 4 பழம், மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி , கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி வெண்ணெய், ஃப்ரெஷ் கிரீம்.
2/6

செய்முறை : முதலில் கருப்பு உளுந்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதை குக்கரில் சேர்க்கவும். பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
Published at : 09 Sep 2024 01:50 PM (IST)
மேலும் படிக்க





















