மேலும் அறிய

Kushka : காரைக்குடி ஸ்டைல் குஷ்கா சாப்பிட்டு இருக்கீங்களா? இப்படி செய்யுங்க சூப்பரா இருக்கும்!

Kushka : சுவையான காரைக்குடி ஸ்டைல் குஷ்காவை இனி உங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

குஷ்கா

1/6
தேவையான பொருட்கள்: சீரகசம்பா அரிசி - 1 கப் எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி, நெய் - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு  , ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, வெங்காயம் - 2 , பச்சை மிளகாய் - 4 , இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தக்காளி -  2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, புதினா இலை, கொத்தமல்லி இலை, தண்ணீர் - 2 கப்

2/6
செய்முறை : ஒரு குக்கரில் கொஞ்சம் எண்ணெய் , நெய் ஊற்றி,  பட்டை கிராம்பு,, ஏலக்காய், அன்னாசிப்பூ மராத்தி மொக்கு , ஜாவித்ரி, கல்பாசி, பிரியாணி இலை, சேர்த்து வதக்கவும்.அடுத்தது  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

3/6
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பச்சை மணம் நீங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்தது  மஞ்சள் தூள்,  மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

4/6
அடுத்தது  புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு சீராக சம்பா அரிசியை ஊறவைக்கவும்.

5/6
அடுத்தது, சீரக சம்பா அரிசியை குக்கரில் சேர்க்கவும் . ஒரு கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். அடுத்தது ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.

6/6
அதன் பிறகு குக்கரை மூடி வைத்து  ஒரு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான காரைக்குடி ஸ்டைல் குஷ்கா தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!

"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget