மேலும் அறிய
Indian Spice Cake: ராவை மட்டும் இருந்தா போதும்; சுவையான கேக் ரசிபி இதோ!
Indian Spice Cake: பள்ளி சென்றுவரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக ஏதாவது செய்து தர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த கேக் ரெசிபி.

கேக்
1/5

கொழுப்பு நிறைந்த பால், சர்க்கரை, மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சோம்பு, ஏலக்காய் தூள், பட்டை தூள், பாதாம் ஆகியவை இருந்தால் மட்டுமே போதும். எளிதாக தயாரித்துவிடலாம்.
2/5

பாத்திரத்தில் கொதிக்கவைத்த பாலை ஊற்றவும். இதில் சர்க்கரை போட்டு கரைக்கவும். அடுத்து இதில் உருக்கிய நெய் சேர்த்து கலக்கவும். பால் கலவையை ஆறவிடவும்.
3/5

மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சோம்பு, ஏலக்காய் தூள், பட்டை தூள், சேர்த்து கலக்கவும்.
4/5

இதில் பால் கலவையை ஊற்றவும். கட்டி இன்றி நன்கு கலக்கவும் கேக் டின்'னை கிரீஸ் செய்து, கேக் கலவையை ஊற்றவும்.
5/5

இதன் மேல் பாதாம் துண்டுகளை தூவவும். oven'னை 160°C அளவிற்கு, 15 நிமிடம் சூடாக்கவும் கேக் டின்'னை oven'னில் வைத்து 1 மணி நேரம் 160°C அளவிற்கு, பேக் செய்யவும். இந்தியன் ஸ்பைஸ் கேக் தயார். இதை குக்கரிலும் தயாரிக்கலாம்.
Published at : 23 Jun 2024 04:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion