மேலும் அறிய
Sorakkai Kootu:ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் கூட்டு - இப்படி செய்து அசத்துங்க!
Sorakkai Kootu: சுவையான சுரைக்காய் கூட்டை, சூடான சாதம் மற்றும் சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
சுரைக்காய் கூட்டு
1/6

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1/2 கப், சுரைக்காய் - 1, வெங்காயம் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 , பூண்டு - 15 பற்கள், கல்லுப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, புளி, தண்ணீர் கொத்தமல்லி இலை
2/6

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்: நெய் - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய் - 2 , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
Published at : 01 Sep 2024 10:57 AM (IST)
மேலும் படிக்க





















