மேலும் அறிய
Egg Soup : காய்ச்சலுக்கு இதமான முட்டை சூப்.. குடித்து பாருங்க!
Egg Soup : சீசன் மாறிவரும் நிலையில், பலருக்கும் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுவர்களுக்கு இந்த முட்டை சூப் நிச்சயம் தெம்பு அளிக்கும்.
முட்டை சூப்
1/6

தேவையான பொருட்கள் : 2 முட்டை, 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் சோம்பு, 3/4 டீஸ்பூன் சீரகம்,1 டீஸ்பூன் மிளகு தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு , 2 பட்டை, 4 கிராம்பு, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு, 1/4 டீஸ்பூன் தனியா தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
2/6

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம்,சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.
Published at : 31 Aug 2024 12:55 PM (IST)
மேலும் படிக்க





















