மேலும் அறிய
Cucumber Corn Salad: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வெள்ளரிக்காய் - ஸ்வீட்கார்ன் சால்ட்- ரெசிபி!
ஆரோக்கியமான காலை உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு வெள்ளரிக்காய் வைத்து செய்யும் சாலட் சிறந்த தேர்வு..
![ஆரோக்கியமான காலை உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு வெள்ளரிக்காய் வைத்து செய்யும் சாலட் சிறந்த தேர்வு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/b70e6cc7a21b120388e3251af49989d31721822124464333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெள்ளரிக்காய் - ஸ்வீட்கார்ன் சால்ட்
1/5
![எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f316a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எலும்புகள் வலுவடையும். இதில் வைட்டமின் கே அதிக அளவில் இருக்கிறது. எலும்பின் அடத்தி அதிகரிக்கும்.
2/5
![குறைந்த கலோரி என்பதால் எளிதில் ஜீரணமாகும். செரிமான திறனை மேம்படுத்தும். குடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும். வெள்ளரிக்காய், கற்றாழை, மோர் ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் ஆக செய்து குடிக்கலாம். இது சிறந்த டிடாக்ஸ் வாட்டர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/156005c5baf40ff51a327f1c34f2975b11c01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறைந்த கலோரி என்பதால் எளிதில் ஜீரணமாகும். செரிமான திறனை மேம்படுத்தும். குடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கும். வெள்ளரிக்காய், கற்றாழை, மோர் ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் ஆக செய்து குடிக்கலாம். இது சிறந்த டிடாக்ஸ் வாட்டர்.
3/5
![ஒரு பாத்திரத்தில் நறுக்கிய யோகர்ட், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, சீரக தூள், தேன் ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/799bad5a3b514f096e69bbc4a7896cd9a889c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய யோகர்ட், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, சீரக தூள், தேன் ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும்
4/5
![இதோடு வெள்ளரிக்காய், வேகவைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்து விட்டால் சால்ட ரெடி. வெங்காயம் விரும்பி சாப்பிடுபவர்கள் எனில் அதோடு சேர்த்துகொள்ளலாம். இது சிறந்த காலை உணவு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/d0096ec6c83575373e3a21d129ff8fefea9c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதோடு வெள்ளரிக்காய், வேகவைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்து விட்டால் சால்ட ரெடி. வெங்காயம் விரும்பி சாப்பிடுபவர்கள் எனில் அதோடு சேர்த்துகொள்ளலாம். இது சிறந்த காலை உணவு.
5/5
![சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம். வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். நீர்ச்சத்து மிகுந்து. கோடை காலத்தில் உடலை குளு குளு வைத்துகொள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/032b2cc936860b03048302d991c3498f8a80a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரும பராமரிப்பு, கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிக்காலாம். வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடை எடை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். நீர்ச்சத்து மிகுந்து. கோடை காலத்தில் உடலை குளு குளு வைத்துகொள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
Published at : 24 Jul 2024 05:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion