மேலும் அறிய
Cooking Tips : கடலை எண்ணெய் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்க!
Cooking Tips : சமையலுக்கு தேவையான பொருட்களை முறையாக வைத்துக்கொண்டால், அவை நீண்ட நாட்களுக்கு வரும்.
சமையல் பொருட்கள்
1/5

கடலை எண்ணெயில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்
2/5

உருளைக்கிழங்கை சிறிது நேரம் உப்பு தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும்.
Published at : 19 Jul 2024 12:28 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை





















