மேலும் அறிய
Cooking Tips : எதுல செய்தாலும் சரி.. குருமா கமகமன்னு இருக்க இதை சேர்த்தால் போதும்!
Cooking Tips : உணவை ஒரே மாதிரியாக செய்யாமல் விதவிதமாக செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிக்கன் குருமா
1/5

குருமா வகைகளை செய்யும் போது, வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா மணமாகவும் சுவையாகவும் இருக்கும்
2/5

பூண்டுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்
Published at : 16 Aug 2024 01:15 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க





















