மேலும் அறிய

Chilli Garlic Noodles : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் அசத்தலான சில்லி கார்லிக் நூடுல்ஸ்.. ரெசிபி இதோ!

Chilli Garlic Noodles : நூடுல்ஸை எப்போதும் ஒரே மாதிரி செய்து சலித்து விட்டதா..? அப்போ இந்த அசத்தலான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ட்ரை செய்து பாருங்கள்..!

சில்லி கார்லிக் நூடுல்ஸ்

1/6
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ்- 300 கிராம், தண்ணீர், உப்பு , எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது, 1, கேரட் - 1 கப் பொடியாக நறுக்கியது, முட்டை கோஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது, மஞ்சள் குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, சிவப்பு  குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, வெங்காயத்தாள் வெங்காயம் - பொடியாக நறுக்கியது, வினிகர் - 2 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி, ரெட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி, கிரீன் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயத்தாள்.

2/6
செய்முறை:   முதலில்  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் நூடுல்ஸை சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,  பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

4/6
அடுத்தது கேரட், முட்டைக்கோஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் நங்கு வதக்கவும்.

5/6
அடுத்தது வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

6/6
அடுத்தது வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக வெங்காயத்தாள் பச்சை பாகத்தை ம்ட்டும் நறுக்கி தூவி கிளறிவிட்டு இறகினால் சுவையான சில்லி கார்லிக் நூடுல்ஸ் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget