மேலும் அறிய
Butter Naan: வீட்டிலேயே எளிதாக பட்டர் நாண் தயாரிக்கலாம் - இதோ ரெசிபி!
Butter Naan: வீட்டிலேயே பட்டர் நாண் எப்படி செய்வது என்று காணலாம்.

பட்டர் நாண்
1/6

பலருக்கும் Naan நாண் பிடித்த உணவாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். என்னென்ன தேவை: மைதா - 500 கிராம் உப்பு - 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி சர்க்கரை - 5 தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி தயிர் - 1 கப் சூடான தண்ணீர் எண்ணெய் - 1 தேக்கரண்டி வெண்ணெய் கொத்தமல்லி இலை..
2/6

ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை சுமார் ஐந்து நிமிடம் ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
3/6

அதனுடன் மைதா மாவு , கேரட், குடை மிளகாய், ஸ்வீட் கார்ன்,பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4/6

மாவின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தெளித்து ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு உப்பி இருப்பதை பா.ப்ர்க்க முடியும்
5/6

மாவினை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது மாவு எடுத்து உருட்டி சப்பாத்தி போல் வட்ட வடிவில் தேய்த்து ) எடுத்துக் கொள்ள வேண்டும்.
6/6

தோசை கல்லை மிதமான சூட்டைல், நாணை வேக வைத்து எடுக்கவும். வெண்ணெய் தடவி செய்யலாம். உங்களுக்கு பிடித்த மசாலா க்ரேவி வைத்து சாப்பிடலாம்.
Published at : 23 Jun 2024 12:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement