மேலும் அறிய
Bonda Soup : போண்டாவில் சூப் செய்யலாமா? என்ன சொல்றீங்க?
Bonda Soup: இந்த சுவைமிக்க போண்டா சூப்பை வீட்டில் ஒரு முறை செய்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க
போண்டா சூப்
1/6

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1 கப், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பூண்டு , பச்சை மிளகாய் - 5 , தக்காளி - 2 நறுக்கியது, தண்ணீர் , எலுமிச்சைபழம் சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை , உளுத்தம் பருப்பு - 1 கப், உப்பு , சமையல் சோடா, தேங்காய் - 1/4 கப் நறுக்கியது, கறிவேப்பிலை, எண்ணெய்
2/6

செய்முறை: முதலில் பாசி பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு பிரஷர் குக்கரில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
Published at : 26 Jul 2024 10:46 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















