மேலும் அறிய

Avocado Roti:ஆரோக்கியம் நிறைந்த அவகடோ-பனீர் ரொட்டி ரெசிபி இதோ!

Avocado High Protein Roti: அவகடோ ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி காணலாம்.

உணவு

1/5
முதலில் பனீர்,தோல் நீக்கிய அவகடோ உடன் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். 

2/5
கோதுமை மாவில்  அரைத்த அவகடோ விழுது, உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும்.  பால், நெய் சேர்க்கலாம். 

3/5
தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி, மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் அவகடோ ரொட்டியை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வேக விடவும். இதை எண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.

4/5
இதோடு, தயிர், புதினா சட்னி, தக்காளி தொக்கு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும்.

5/5
ஊட்டச்சத்து மிகுந்த அவகடோ ப்ரியரா? இதோ, பனீர், அவகடோ வைத்து சப்பாத்தி செய்து லன்ச், இரவு உணவு என எளிதாக செய்து முடித்துவிடலாம். 

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: கோலி, ரோகித் காலி! மீண்டும் மீண்டும் சொதப்பும் இந்தியா!  காப்பாற்றப் போவது யார்?

TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?

Breaking News LIVE 1st Nov :  வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - நவம்பரில் வெளுக்க போகும் பருவமழை!

Mia Khalifa: அமெரிக்காவையே அதிர வைத்த மியா கலிபாவின் வீடியோ! நீங்களே பாருங்க!
Mia Khalifa: அமெரிக்காவையே அதிர வைத்த மியா கலிபாவின் வீடியோ! நீங்களே பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamal thank MK Stalin : ”நான் சொன்ன வார்த்தைக்காக.. கண்கலங்கிய முதல்வர்” நெகிழ்ச்சியில் கலங்கிய கமல்Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ipsSeeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ: கோலி, ரோகித் காலி! மீண்டும் மீண்டும் சொதப்பும் இந்தியா!  காப்பாற்றப் போவது யார்?
IND vs NZ: கோலி, ரோகித் காலி! மீண்டும் மீண்டும் சொதப்பும் இந்தியா! காப்பாற்றப் போவது யார்?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
TN Rains: மக்களே உஷார்! இன்றும், நாளையும் இத்தனை மாவட்டங்களில் கனமழை பெய்யுமா?
Breaking News LIVE 1st Nov :  வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - நவம்பரில் வெளுக்க போகும் பருவமழை!
Breaking News LIVE 1st Nov :  வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - நவம்பரில் வெளுக்க போகும் பருவமழை!
Mia Khalifa: அமெரிக்காவையே அதிர வைத்த மியா கலிபாவின் வீடியோ! நீங்களே பாருங்க!
Mia Khalifa: அமெரிக்காவையே அதிர வைத்த மியா கலிபாவின் வீடியோ! நீங்களே பாருங்க!
IND vs NZ: தமிழனின் கையில் இந்தியா! அஸ்வின் இடத்தை நிரப்புவாரா வாஷிங்டன் சுந்தர்?

LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்

தமிழ்நாடு தினம்: தியாகங்களை நினைவு கூருவோம் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?  TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!

Embed widget