மேலும் அறிய

Fitness Tips: தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

Fitness Tips: தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக காணலாம்.

நடைப்பயிற்சி

1/5
சரிவிகித உணவோடு சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அப்படியில்லை என்றாலும்,  தினமும் 10 நிமிடங்கள் நடப்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

2/5
தினமும் 10 நிமிடங்கள் நடப்பது தூக்க பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்யும். ஆம். ஏதாவது இரு உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடு சீரான தூக்கத்திற்கு உதவும். மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

3/5
தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது தசை வலுப்பெற உதவும். குறிப்பாக கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறும். எலும்பு ஆரோக்கியமாகவும் எலும்பு அடத்தி குறையாமலும் இருக்க உதவும். ஆற்றலை அதிகரிக்கும். டோபமைன் உற்பதிக்கு உதவும் என்பதால் எனர்ஜியுடன் இருக்க உதவும். என்ரோஃபின்ஸ் வெளியேறும் இது உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரும்.

4/5
தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடலில் கலோரிகளை குறைக்க உதவும். இதனால் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.

5/5
செரிமான திறனை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். வாயு, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும்.  இதய ஆரோக்கியம் மேம்படும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?

TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!

ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு

Embed widget