மேலும் அறிய
Brownie Recipe : நீங்கள் சைவமா? பரவாயில்லை..முட்டை இல்லாமலும் பிரெளனி செய்யலாம்!
Brownie Recipe : சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரெளனி பிடிக்கும். இந்த சுவையான இனிப்பு வகையை முட்டையில்லாமல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
பிரெளனி
1/6

பிரௌனி செய்ய தேவையான பொருட்கள் : டார்க் சாக்லேட் - 1 கப் (200 கிராம்), உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் , மைதா - 3/4 கப், கோகோ பவுடர் - 1/3 கப், பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, கெட்டி தயிர் - 3/4 கப், சாக்லேட் சிப்ஸ், வால்நட்ஸ்
2/6

பிரௌனி செய்முறை விளக்கம் : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.
Published at : 23 Apr 2024 09:55 AM (IST)
மேலும் படிக்க





















