மேலும் அறிய
Egg Shell Uses : முட்டை ஓட்டை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா?
Egg Shell Uses : சமைத்து முடித்துவிட்டு முட்டை ஓடுகளை தூக்கி போடாமல் இதற்கெல்லாம் பயன்படுத்துங்கள்.
முட்டை ஓடு
1/6

வீட்டில் பயன்படுத்தும் கத்திரிக்கோல் சரியாக வெட்டவில்லை என்றால், அதை பயன்படுத்தி முட்டை ஓடுகளை சிறு துண்டுகளாக நறுக்கினால் கத்திரிக்கோல் கூராகிவிடும்.
2/6

முட்டை ஓடுகளை சின்னதாக நறுக்கி பாத்திரம் விலக்கும் சோப்போடு சேர்த்து பாத்திரங்களை விலக்கினால் அடிபிடித்த கறைகள் நீங்கிவிடும்.
Published at : 21 May 2024 12:27 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















