மேலும் அறிய
De-tan At Home : தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் வீட்டிலே டீ-டேன் செய்யலாம்!
De-tan At Home : கோடைக்காலம் வந்துவிட்டால் போதும் பார்லர்களிலும் சலோன்களிலும் டீ-டேன் செய்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். அவ்வளவு காசு செலவு செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே டீ-டேன் செய்யலாமே!
தேங்காய் எண்ணெய்
1/6

கோடைக்காலம் தொடங்கிய உடன் வெயிலில் சென்றாலே நம் சருமத்தின் நிறம் மாறிவிடும். நிறம் குறைந்த தங்கள் சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வர பலரும் டீ-டேன் செய்வதுண்டு. தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் நீங்களும் வீட்டிலேயே டீ-டேன் செய்யலாம்.
2/6

முதலில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சில ஸ்பூன்கள் எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் நன்றாக தேய்து கொள்ளுங்கள்.
Published at : 17 Mar 2024 03:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா





















