மேலும் அறிய
Dates Health Benefits : பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள் என்னென்ன?
Dates Health Benefits : கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இதனை எடுத்துக்கொள்ளவும்.
பேரிச்சம்பழம்
1/6

பேரீச்சம்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 5-6 பேரீச்சம்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை வராமல் இருக்கலாம்.
2/6

பேரீச்சம்பழத்தில் கரோட்டினாய்டுகள், பீனாலிக்ஸ், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் ஆபத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது.
Published at : 16 Mar 2024 04:40 PM (IST)
Tags :
Lifestyleமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
கல்வி
மொபைல் போன்கள்





















