மேலும் அறிய
Cough Relief : தொடர்ச்சியாக இருமல், தும்மல் வருகிறதா? இதை செய்யுங்க!
Cough Relief : தொடர்ச்சியாக வரும் இருமல், தும்மலை போக்க என்ன செய்வது என்று பார்க்கலாம்.
இருமலை சரி செய்யும் வழிகள்
1/6

புதினாவில் இயற்கையாகவே இருமல் மற்றும் மூக்கடைப்பை போக்கும் பண்புகள் உள்ளன. இதன் இலைகளை டீ போட்டு குடிப்பதாலோ, இதன் எசென்ஷியல் ஆயிலை வெண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து நீராவி பிடிப்பதாலோ இருமல் தும்மல் குணமாகலாம்.
2/6

உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை வறட்சி, இருமல் ஆகியவை சரியாகலாம். உப்பு கலந்த நீர் தொண்டையில் உள்ள சளியை நீக்கவும் வழிசெய்கிறது .
Published at : 23 Apr 2024 04:09 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்





















