மேலும் அறிய
Coriander Mint Pulao Recipe : சத்தான சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தேடுறீங்களா..? கொத்தமல்லி புதினா ரெசிபி இதோ!
Coriander Mint Pulao Recipe : சத்தான சுவையான புதினா புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கொத்தமல்லி புதினா புலாவ்
1/6

குழந்தைகள் சாப்பாட்டில் இருக்கும் கொத்தமல்லி, புதினாவை ஒதிக்கி வைக்கிறார்களா..? லஞ்ச் பாக்ஸிற்கு சத்தான உணவை சமைத்து கொடுக்கனுமா..? இரண்டிற்கும் ஒரே பதில் இந்த புதினா கொத்தமல்லி புலாவ்.
2/6

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 1/2 கப், இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பூண்டு - 5 பற்கள் நறுக்கியது, சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 நறுக்கியது, துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை, புதினா இலை, தண்ணீர், நெய் - 2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை, வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 கீறியது, தக்காளி - 2 நறுக்கியது, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது
Published at : 21 Aug 2023 05:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு





















