மேலும் அறிய

Aloe Vera For Hair : 5 வகையான தலைமுடி பிரச்சினைகளை போக்க கற்றாழை ஒன்றே போதும்!

Aloe Vera For Hair : ஒவ்வொரு பிரச்சினைக்கு ஏற்றவாறு, கற்றாழையுடன் ஒவ்வொரு பொருளை சேர்த்தால் தீர்வு காணலாம்.

கற்றாழை ஹேர் மாஸ்க்

1/7
பலருக்கும் முடி தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு அதிகமாக முடி கொட்டும், சிலருக்கு முடி வறண்டு காணப்படும். பலதரப்பட்ட இந்த பிரச்சினைகளுக்கு, கற்றாழை ஜெல் தீர்வு தரும். அற்புதங்கள் நிறைந்த இந்த ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

2/7
முடி கொட்டுவதை தடுக்க உதவும் மாஸ்க் : ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் உடன் 4 சொட்டு ரோஸ்மெரி எண்ணெயை கலந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

3/7
அடர்த்தியான முடிக்கான மாஸ்க் :  ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

4/7
மெலிதான முடி உள்ளவர்களுக்கான மாஸ்க் : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

5/7
முடி வளர்ச்சிக்கான மாஸ்க் : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் தேவையான அளவு அரசி கழுவிய தண்ணீரை சேர்க்க வேண்டும்.  இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

6/7
முடி வறட்சியை போக்க உதவும் மாஸ்க் : : ஒரு டேபிள் கற்றாழை ஜெல் உடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும்.  இந்த கலவையை ஸ்கால்பில் தேய்த்து, 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

7/7
முன்குறிப்பிட்ட அனைத்து மாஸ்க்கையும் அழுக்கான தலையில் தேய்க்க கூடாது. சுத்தமான தலையில்தான் தேய்க்க வேண்டும். உங்கள் வீட்டில் கற்றாழை இல்லையென்றால், கடைகளில் விற்கும் தரமான கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்துங்கள்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 

Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்

விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

Embed widget