மேலும் அறிய
World Food Safety Day 2023 : உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று..இந்த நாள் பற்றிய தகவல்களை தெரிஞ்சுக்கோங்க!
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் முதன்மைக் குறிக்கோள், உற்பத்தி முதல் நுகர்வு வரை உணவுச் சங்கிலி முழுவதும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
உலக உணவு பாதுகாப்பு தினம்
1/6

உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2/6

இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published at : 07 Jun 2023 06:24 PM (IST)
மேலும் படிக்க





















