மேலும் அறிய
White Discharge Remedy : வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதிப்படும் பெண்களே..தீர்வு காண முதலில் இதை படிங்க!
White Discharge Remedy : அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுவது உடலுக்கு நல்லதல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உடல் நலம் சரியில்லாத பெண் (மாதிரி புகைப்படம்)
1/6

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும். இந்த நிகழ்வு மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறும்.இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.
2/6

image 5மாதவிடாய் ஏற்படும் முன்னர் வெள்ளைப்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். ஆனால், அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுவது நல்லதல்ல.
3/6

இதனால் உடல் சோர்வாகும். இந்த பிரச்சினையை சரி செய்யும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்
4/6

ஒரு க்ளாஸ் தண்ணீரில் குட்டி குட்டியாக வெட்டிய வெண்டைக்காயை சேர்க்க வேண்டும். ஒரு வெண்டைக்காயை பயன்படுத்தினால் போதும். இதை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
5/6

காலை உணவை சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
6/6

காலை உணவை சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
Published at : 23 Oct 2023 04:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion