மேலும் அறிய
Diabetes Care : நீரிழிவு நோய் இருக்கவங்க கூட இந்த பானங்களை குடிக்கலாம் .. எந்த பிரச்னையும் வராது!
Diabetes Care : சர்க்கரை நோயாளிகள் பயமே இல்லாமல் எந்தெந்த ஜூஸ் வகைகளை குடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

குளிர் பானங்கள்
1/6

இயற்கையாக கிடைக்கும் இளநீரில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. பொட்டாசியம், அமினோ அமிலங்கள், பி வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களும் உள்ளன.
2/6

புதினா ஜூஸில் சர்க்கரைகள் எதுவும் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லை. செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.புதினா இலைகளுடன், சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
3/6

உளுந்துமாவு கஞ்சி பாரம்பரிய பானமாகும். தண்ணீர், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, வறுத்த சீரக தூள் மற்றும் புதினா இலைகளையும் இதில் சேர்க்கலாம். இது இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவலாம்
4/6

கோடையில் எளிதில் கிடைக்கும் பானங்களில் ஒன்று லஸ்ஸி. லஸ்ஸி செய்வது மிகவும் எளிது. தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து, வேண்டுமென்றால் ஐஸ் கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
5/6

கோடையில் எலுமிச்சை சாறை கண்டிப்பாக குடிக்க வேண்டும். சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை சாறு இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது.
6/6

விளாம்பழம் ஜூஸில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது .மேலும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இந்த பழத்தின் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்.
Published at : 22 Apr 2024 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion